புதன், 24 டிசம்பர், 2008

தமிழ் சினிமா பாடல் வரிகள்...

பாடல் என் கண்மணி என் காதலி... படம்: சிட்டுகுருவி
குரல் : பாலசுப்பிரமணியம், ப சுஷீலா என் கண்மணி என் காதலி இல மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ???
என் மன்னவன் என் காதலன் ????ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமொ நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் கண்மணி ....
இருமான்கள் பேசும்போஅது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி ஏதுமில்லை கவனங்களில் ?????
என் மன்னவன்...
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் இன்னும் வரவேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தரவேண்டுமே
இரு தோலிலும் மணமாலைகள் கொண்டாடும் நேரமென்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ
என் கண்மணி...
====================================================================
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது...
படம் : ஆனந்தக்கும்மி
குரல் ஜானகி,சைலஜா
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஒ மைனா மைனா
உரும்புகள் தொடருது அரும்புகள் மலருது o மைனா மைனா
தலிரிது மலரிது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஒ மைனா மைனா
(ஒரு கிளி...)
நிலவெரியும் இரவுகளில் ஒ மைனா ஒ மைனா
மணல் வெளியில் சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
கிளிஞ்சல்கலே உலையரிசி இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போஅடும் ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி...
இலைகளிலும் கிளைகளிலும் ஒ மைனா ஒ மைனா
இரு குயில்கள் பேரெழுதும் ஒ மைனா ஒ மைனா
வயல்வெளியில் பல கனவை விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஒ மைனா ஒ மைனா
ஒரு கிளி...
====================================================================
பாடல்: அவ என்ன என்ன... படம்: வாரணம் ஆயிரம்
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல.
அவ நிறத்த பாக்க சிவக்கும் சிவக்கும் வெத்தல...
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல...
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலா....
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல...
உன் ஒண்ணுக்குள்ள
ஒண்ணாஎன் நெஞ்சுக்குள்ள
என்ன சொல்லி என்ன உயிர் பிச்சு பிச்சு தின்னா...அவ மொத்தமாக சொன்னா... அது மின்னிம் மின்னும் பொண்ணா...(அவ என்ன)அடங்கா குதிரையை போல அட அலஞ்சவன் நானே...ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாலேபடுத்த தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல...ஒரு சோழி போல சோழி போல புன்னகியலஎதுவோ எங்கள சேக்க... இருக்கு கைத்துல கோக்கஒஹ் கண்ணா மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பாத்தோமேதுணியால் கண்ணையும் கட்டி... கைய காத்துள்ள நீட்டி இன்னும் தேடுற அவல தனியா எங்கே போனாலோ... தனியா எங்கே போனாலோ... (அவ என்ன..)வாழ்க்கை ராட்டினம் தாண்டா தெனமும் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா...முதல் நாள் உச்சத்துல இருந்தேன் நான் தொப்புன்னு விழுந்தேன் ஒரு மீன போல மீன போல தரயில நெளின்சேன்... யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே...வெளிச்சம் கண்ணையும் இருட்டி, அவல இருட்டில நிறுத்தி... ஜோரா பயணத்த கிளப்பி இன்னும் தேடுறே அவல தனிய எங்கே போனாலோ..... தனிய எங்கே போனாலோ..... தனிய எங்கே போனாலோ..... அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல.அவ நிறத்த பாக்க சிவக்கும் யம்மா வெத்தல அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல...அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலா....அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல...உன் ஒண்ணுக்குள்ள ஒண்ணாஎன் நெஞ்சுக்குள்ள நின்னாஉன் என்ன சொல்லி என்ன உயிர் பிச்சு பிச்சு தின்னா...அவ மொத்தமாக சொன்னா... அது மின்னிம் மின்னும் பொண்ணா...தன தன்னா தன தானே....
====================================================================
http://www.tamilcollections.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக