புதன், 24 டிசம்பர், 2008

எனக்கு பிடித்த வரிகள்...

  1. உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர் துளிகள் தெரியும், நீ மழையில் நனைந்து கொண்டே அழுதாலும் கூட...
  2. கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு.
  3. ஒருவரையும் பின்பற்றாதே; ஆனால் ஒவ்வொருவரிடமிருந்தும் விஷயங்களை கற்றுக்கொள்.
  4. வாகனத்தை ஓட்டும் பொழுது செல்போன்-ஐ எடுக்காதே... கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்...
  5. கருவறையை விட்டு கீழே இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை...
  6. தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் அழகு... தொட நினைக்காமலே தொட்டு பேசுவது நட்பின் அழகு... - வைரமுத்து
  7. கண்ணுல மண்ணு பட்டாலும், பொண்ணு பட்டாலும் கண்ணீர் நிச்சயம்!
  8. மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீக்குச்சி; அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி! - இது தான் நட்பின் சின்னம்.
  9. டாப்-அப் போட்டு எஸ். எம். எஸ். அனுப்பும் நண்பனை நம்புங்க... ஆனால், மேக்-அப் போட்டு மிஸ் கால் கொடுக்கம் பெண்களை நம்பாதிங்க...
  10. மக்கள் என்னை பார்த்து சிரித்தனர்... காரணம்.... நான் அவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தேன்! நான் அவர்களை பார்த்து சிரித்தேன். அவர்கள் எனக்கு ஒரே மாதிரி தெரிகிறார்கள் என்று... (- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
  11. காதல் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி... ஒழுங்கா பாத்துகலைனா எவனாவது தூக்கிட்டு போய்டுவான்... ஆனால், நட்பு என்பது அந்த ஆயா மாதிரி. எவனும் தூக்க மாட்டான் . இது எப்டி இருக்கு!
  12. சில பூக்கள் என் மேல் விழுந்தன... சில பூக்கள் அவள் மேல் விழுந்தன... ஒரு சின்ன வித்யாசம். நான் கல்லறையில்! அவள் மணவறையில்!
  13. பசங்க மனசு சூப்பர் ஸ்டார் மாதிரி, சொல்றத தான் செய்யும், செய்றதே தான் சொல்லும். ஆனா பொண்ணுங்க மனசு சத்யராஜ் மாதிரி... அவங்க காரெக்டர்-ஐயே புரிஞ்சிக்க முடியாது.
  14. பத்து ரோஜா பறிக்கும் பொழுது ஒரு முள் குத்த தான் செய்யும், அது போல பத்து பெண்களை பார்க்கும் பொழுது ஒரு பெண் காரி துப்ப தான் செய்யும்!
  15. சகீலா இறந்ததுக்கு அப்புறம் அவள் கல்லறையில் என்ன எழுதி வைப்பார்கள் தெரியுமா? சிரிக்கி மவ இப்ப தான் தனியா தூங்குறா...
  16. சுடுகாட்டில் பெண்களுக்கு அனுமதி கிடையாது ஏன் தெரியுமா? அங்கயாவது ஆண்கள் நிம்மதியாக உறங்கட்டுமே என்று...!
  17. ரத்த தானம் செய்ய விரும்பினால் அதை சாலையில் வீனாக்கதிர்கள்... ரத்த வங்கியில் செலுத்துங்கள்... (அதி வேக வாகன ஓட்டிகளுக்கு)

(தொடரும்...)

1 கருத்து: